SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

பெண் கல்வி, பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் குமரி வரை சைக்கிள் பயணம்

2018-02-14@ 12:57:12

விருதுநகர்: பெண் கல்வி, பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள் விருதுநகர் வந்தனர்.
பெண் கல்வி, பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியாவை வலியுறுத்தி மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத் கல்லூரி மாணவர்கள் 7 பேர், பேராசிரியர் மங்கேஷ் மனோகர் டசாரே தலைமையில் கடந்த 12ம் தேதி காஷ்மீர் தலைநகர் ஜம்முவிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர்.
புதுடெல்லி, சூரத், புனே, பில்வாரா, பெங்களூரு, மதுரை வழியாக நேற்று முன்தினம் விருதுநகர் வந்தடைந்தனர்.

இன்று கன்னியாகுமரி செல்கின்றனர். இது குறித்து பேராசிரியர் கூறுகையில், “இந்தியாவைப் பொருத்தவரை பெண்கள் படித்து முன்னேறி வருகின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் அதிகப் படிப்பறிவு இல்லாமல் உள்ளனர். 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்பின்றி உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்