SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கிலத்தை கற்று கொடுக்க வலியுறுத்தினோம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

2018-02-14@ 12:46:14

புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புற மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கிலத்தை கற்று கொடுக்க வலியுறுத்தினோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கல்வி, மருத்துவம், வளர்ச்சி திட்டங்களில் அமெரிக்க உதவியுடன் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னித் ஜஸ்டர் உடனான சந்திப்புக்கு பிறகு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்