SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலிடெக்னிக் விவகாரம்: பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2018-02-14@ 11:45:18

மதுரை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல என சிவங்கை இளமதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்