SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎஸ்என்எல் கூல் ஆபர்

2018-02-14@ 02:31:24

சென்னை: பிஎஸ்என்எல் ‘கூல் ஆபர்’ என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைமை இயக்குநர் ஆர்.கே.மிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ‘கூல் ஆபர்’ என்ற பெயரில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர் ரூ.1099 செலுத்தி 84 நாட்கள் வேலிடிட்டியுடன் எவ்வித வேகக்கட்டுப்பாடு இன்றி  அளவற்ற டேட்டா, ரோமிங்கிலும் அளவற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 110 எஸ்எம்எஸ். மற்றும் இலவச ரிங்பேக் டோன் பெறலாம்.

இந்த ‘கூல் ஆபர்’ பற்றிய முழுமையான விவரங்களை பிஎஸ்என்எல் இணையதள முகவரியான www.tamilnadu.bsnl.co.inல் தெரிந்து கொள்ளலாம். இந்த சலுகையை நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்