SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் தலைவர்கள் மீது எடியூரப்பா கடும் தாக்கு

2018-02-14@ 00:57:34

பெங்களூரு: டிவிட்டரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது பாஜக தலைவர் எடியூரப்பா கடும் தாக்குதல் நடத்தியுள்ளார். டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராக எடியூரப்பா கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்யும்போது இந்து கோவில்களுக்கு சென்றுள்ளார். இந்து கோவில்களுக்கு செல்வதை நாங்கள் குறைகூறவில்லை. நாட்டுக்கோழி சாப்பிட்டு விட்டு லட்சுமிநரசிம்மசுவாமி கோவிலுக்கு சென்றது தவறாகும்.

இதுபோல் முதல்வர் சித்தராமையா, மீன் சாப்பிட்டு் விட்டு தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகள். இதை மாநில மக்கள் நன்றாக அறிந்துள்ளனர் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்