SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏட்டிக்கு போட்டி

2018-02-14@ 00:57:25

* மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு வளர்ச்சி திட்டங்களை  செயல்படுத்தும் குத்தகை எடுக்கும் நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் வாங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பாவம் அவருக்கு தெரியவில்லை, தனது பக்கத்தில் உள்ளவர்கள் 100 சதவீதம் கமிஷன் பெறுபவர்கள் என்று. மாநிலத்தில் ஊழல் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் ஊழலுக்கு புது இலக்கணம் எழுதியவர்கள் பாஜவினர்.
- மல்லிகார்ஜுன கார்கே.

* வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும்போது குத்தகைதாரர்களிடம் லஞ்சம் கமிஷனாக பெறுவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய  தேசிய கட்சிகளிடம் விவாதம் நடந்து வருகிறது. மாநில பொதுப்பணித்துறை மற்றும் ஆஷ்ரயா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் யார் எவ்வளவு கமிஷன் பெறுகிறார்கள் என்பதை புள்ளி விவரமாக தெரிவிப்பார்கள். இவ்விரு கட்சிகளும் பார்சன்டேஜ் கட்சிகள் தான்.
- எச்.டி.ரேவண்ணா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்