SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தலில் போட்டியில்லை உமா பாரதி அறிவிப்பு

2018-02-14@ 00:35:12

புதுடெல்லி: வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் உமா பாரதி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டி: எனக்கு முதுகுவலி மற்றும் கால் மூட்டு வலி ஏற்பட்டு கடுமையாக அவதியுற்று வருகிறேன். இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுபற்றி பாஜ தலைவர் அமித்ஷாவுக்கும் தெரிவித்துவிட்டேன். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அடுத்த ஆண்டு வரையில் அமைச்சர் பதவியில் இருப்பேன் என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்