SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை

2018-02-13@ 19:17:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு லட்சதீபம் மற்றும் உப்பு கோலங்களில் தீபம் ஏற்றுவது வழக்கம். மதுரை கோயிலில் ஏற்பட்ட விபத்தால் திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்