SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசல்

2018-02-13@ 19:07:15

போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி களமிறங்க விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franvve_heavyrain

    பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

  • 16-10-2018

    16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்