SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்

2018-02-13@ 18:55:09

சென்னை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி  ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே  விடுதலை செய்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். விடுதலை குறித்த அரசாணையில் உள்ள விதிகளில் ஒன்றான '435 பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம்' என்பதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என நளினி மனுவில் கூறியுள்ளார். நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னணியை ஆராயக் கூடாது; முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை  அனைத்து கைதிகளையும் சமமாக அமல்படுத்த  வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்