SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிள்ளியூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் மரணம்

2018-02-13@ 17:21:41

கிள்ளியூர்: முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ.,வாக 2011 ஆண்டு ஜான் ஜேக்கப் இருந்துள்ளார். காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜி.கே.வாசன் தொடங்கிய தமாகா-வில் ஜான் ஜேக்கப் இணைந்தார். ஜான் ஜேக்கப் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

அவரது மறைவால் தமாகா-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடலுக்கு தமாக-வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்