SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இம்ரான் தாஹிர் மீது நிறவெறி தாக்குதல்...

2018-02-13@ 00:30:23

இந்திய அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நடந்த 4வது ஒருநாள் போட்டியின்போது, தென் ஆப்ரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை ரசிகர் ஒருவர் நிறவெறியுடன் தரக்குறைவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்டேடிய பாதுகாப்பு அதிகாரியிடம் தாஹிர் புகார் செய்ததை அடுத்து, அந்த நபரை கேலரியில் தேடினர். எனினும், தரக்குறைவாக நடந்துகொண்ட அந்த ரசிகரை அடையாளம் காண முடியவில்லை. இந்த சம்பவம் பற்றி தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், நியூ வாண்டரர்ஸ் மைதான பாதுகாப்பு குழுவினரும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்