SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2014 நாடாளுமன்ற தேர்தலில் 600 கோடி பேர் பாஜகவுக்கு வாக்களிப்பு: சுவிஸில் பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு

2018-01-23@ 22:22:51

சுவிஸ்: 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 600 கோடி பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர் என பிரதமர் மோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார். 125 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 600 கோடி பேர் வாக்களித்தாக மோடி கூறியுள்ளது வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டின் சிறந்த நகைசுவை என குஜராத் எம்எல்ஏ மேவானி விமர்சித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X