SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பேருந்து நடத்துனரின் பணப்பை பறிப்பு

2018-01-23@ 20:12:16

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனரின் பணப்பை பறிக்கப்பட்டது. நடத்துனர் வெங்கடாஜலத்தின் தோளில் இருந்த பணப் பையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினர். ஹெல்மெட் அணிந்து வந்து பணப் பையை பிரித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்