SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

2018-01-23@ 18:54:49

தருமபுரி: தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்