SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் கொள்ளை நல்லகண்ணு வேதனை

2018-01-20@ 01:20:34

சிவகங்கை : சிவகங்கையில் நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஜினி, கமல் கட்சி ஆரம்பிப்பது அவர்களின் உரிமை. முதலில் கட்சியின் கொள்கை, லட்சியம் குறித்து அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், ‘‘தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு மணல் கொள்ளை நடந்து வருகிறது. மத்திய அரசு என்ன உத்தரவிட்டாலும் அதை பணிந்து செய்வதற்குத்தான் அதிமுகவும், அமைச்சர்களும் உள்ளனர்’’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X