SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்எஸ்ஜி.யின் புதிய இயக்குனர் சுதீப் லக்தாகியா

2018-01-20@ 00:59:43

புதுடெல்லி : கடத்தல் மற்றும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள என்எஸ்ஜி எனப்படும் கருப்பு பூனைப்படை கடந்த 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. என்எஸ்ஜி படையின் தற்போதைய இயக்குனராக எஸ்.பி.சிங் உள்ளார். இவர் வரும் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். மத்திய ரிசர்வ போலீஸ் படையில் சிறப்பு இயக்குனர் ஜெனரலாக பணியாற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுதீப் லக்தாகியாவை என்எஸ்ஜி.யின் புதிய இயக்குனராக, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்