SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கத்துக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

2018-01-20@ 00:44:06

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஏழை, நடுத்தர மக்களால் வீட்டு தேவைக்காக கட்டாயத்தின் பேரில் வாங்கப்படும் தங்கம் மற்றும் நகைகளுக்கான ஜி.எஸ்.டியை குறைக்க மத்திய அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. வரி, சேதாரம், விலை உயர்வு என்ற பெயரில் ஒரு பவுன் தங்கத்திற்கு ₹7000 வரை பறிக்கப்படுவதுதான் தங்கத்தை ஏழைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது. எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, பொருட்கள் மற்றும் சேவை வரியை ரத்து செய்வதுடன், சேதாரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்