SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி சென்னை - திருச்சி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், கோவை, சேலம் விரைவுப்பேருந்து கட்டண விவரம்

2018-01-19@ 21:23:34

சென்னை: அரசுப் பேருந்து கட்டண உயர்வையடுத்து அதிகரிக்கப்பட்ட விகிதப்படி இனி சென்னை - திருச்சி அரசு விரைவுப் பேருந்தில் ரூ.365 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன் ரூ.235-ஆக இருந்தது. அதே போல சென்னை - ராமேஸ்வரத்திற்கு ரூ.633 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.410-ஆக இருந்த கட்டணம் ரூ.233 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டணப்படி சென்னை - தஞ்சாவூர் விரைவுப்பேருந்து கட்டணம் இனி ரூ.386 ஆகும். தற்போது இது ரூ.250 ஆக உள்ளது. சென்னை - கோவை இனி ரூ.600. இதற்கு முன் ரூ.400. சென்னை - சேலம் இனு ரூ.380. இதற்கு முன் ரூ.240

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்