SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : சென்னை - குமரிக்கு இனி ரூ.755 டிக்கெட்

2018-01-19@ 21:00:39

சென்னை; மதுரைக்கு அரசு விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.185 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அரசு விரைவுப்பேருந்தில் மதுரைக்கு ரூ.325-ஆக உள்ள கட்டணம் இனி ரூ.510-ஆக உயரும். அதே போல குமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்ணம் ரூ.250 அதிகரித்து ரூ.755 ஆகியுள்ளது. இதே போல கட்டண உயர்விற்கு பின் நெல்லைக்கு செல்ல சென்னையிலிருந்து டிக்கெட் கட்டணம் அரசு விரைவுப் பேருந்தில் ரூ.664 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த கட்டணம் ரூ.440 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்