SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெச்1பி விசா நடைமுறையில் புதிய மாற்றம் எதுவும் இல்லை :அமெரிக்க தூதரகம்

2018-01-19@ 14:13:36

சென்னை : ஹெச்1பி விசா நடைமுறையில் புதிய மாற்றம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்க துணைதூதர் ராபர்ட் பர்ஜெஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சென்னை அமெரிக்க தூதரகத்தில் இருந்து விசாக்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்