SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த சுரேஷ் உடலுக்கு இறுதி சடங்கு

2018-01-19@ 12:50:53

தர்மபுரி: ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர் சுரேஷ் உடலுக்கு தர்மபுரியில் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புராவில் பாதுகாப்பு படை வீரர் சுரேஷ் வீரமரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்