SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் புயல் பாதிப்பு இருளில் தவிக்கும் மலை கிராமங்கள்

2018-01-18@ 01:20:58

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 30ம் தேதி வீசிய ஓகி புயலால் மாவட்டத்தில் 15,000 மின் கம்பங்கள் சரிந்தன. புயல் தாக்கி ஒன்றரை மாதமாகியும், பல்வேறு இடங்களில் இன்னும் மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை. குறிப்பாக கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை உள்ளிட்ட மலையோர கிராமங்களில் இன்னும் மின்சாரம் இல்லை. இதுகுறித்து மாறாமலை மக்கள் கூறுகையில், `மலையில் வசிக்கும் எங்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஏற்கனவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே மின்கம்பிகளை சீரமைத்து மின்சாரம் தரவேண்டும்’ என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்