SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கியத

2013-01-11@ 20:17:55

சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் துவங்கியது. புத்தகக் கண்காட்சியை பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தொடங்கி வைத்தார். 13 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 750 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தினமும் பகல் 2 முதல் 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் 11 முதல் 9 வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke web-dev.dk abilify and coke

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்