SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுஷ்மாவுடன் இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு

2018-01-14@ 18:14:08

டெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்திக்கிறார். 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்