SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

2018-01-14@ 17:39:42

மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவித  அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி அளித்தார். போதிய வெளிச்சமின்மை, பாதுகாப்பு காரணங்களுக்காக நேரத்தை நீட்டிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவனியாபுரம் போன்று பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வெற்றிகரமாக நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்