SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய இங்கிலாந்து பிரதமர்

2018-01-14@ 17:22:53

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கலுக்கு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இன்று மற்றும் இனி வரும் நாட்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு, இனிய தைபொங்கல் வாழ்த்துகள். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்