SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடையை மீறி ஆந்திராவில் சேவல்சண்டை

2018-01-14@ 15:56:28

காக்கிநாடா : ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஐகோர்ட் உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்தி வருகின்றனர். காக்கிநாடா, அமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேவல் சண்டை களை கட்டியது. கடந்த 2016-ம் ஆண்டு சேவல் சண்டை நடத்த ஆந்திர உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. சேவல் சண்டையில் பலகோடி ரூபாய் சூதாட்டம் நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்