இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா 335 ரன்

2018-01-14@ 15:33:55
செஞ்சூரியன் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 335 ரன் எடுத்துள்ளது. செஞ்சூரியனில் முதல் இன்னிங்சில் 113.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் 94, அம்லா 82, டுபிளஸ்சிஸ் 63 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அஸ்வின் 4, இஷாந்த் சர்மா 3 விக்கெட் எடுத்தனர்.
மேலும் செய்திகள்
பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ஜெ. ரத்த மாதிரிகள் உள்ளதா என நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோவுக்கு ஐகோர்ட் கெடு
டிடிவி தினகரன்-திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம்: அமைச்சர் ஜெயக்குமார்
தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்: வானிலை ஆய்வு மையம் அறிவுரை
ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கருணாநிதியை சந்திக்க விடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என்ற புகாரை மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஐ.லியோனி
ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் கண்டனம்
நிர்மலாதேவி விவகாரம்: உதவிபேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்
செய்தியாளர்களை தவறாக பேசிய விவகாரம்: நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
புதுச்சேரியில் அரசு மருத்துவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் கருப்பசாமிக்கு ஏப்ரல் 27 வரை காவல்
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்களுக்கு கேரளத்தில் தேர்வு மையங்கள் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே திர வேண்டும்: சரத்குமார்
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
LatestNews
பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14:09
ஜெ. ரத்த மாதிரிகள் உள்ளதா என நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோவுக்கு ஐகோர்ட் கெடு
13:43
டிடிவி தினகரன்-திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம்: அமைச்சர் ஜெயக்குமார்
13:06
தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்: வானிலை ஆய்வு மையம் அறிவுரை
12:50
ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12:43
கருணாநிதியை சந்திக்க விடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என்ற புகாரை மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஐ.லியோனி
12:41