SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு

2018-01-14@ 15:09:54

மதுரை :  மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 621 காளைகளில் 350 காளைகள் மட்டுமே இதுவரை பங்கேற்றுள்ளது. மீதமுள்ள காளைகளும் பங்கேற்கும் வகையில் நேரத்தை நீட்டித்து ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்