SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: மம்தா பானர்ஜி

2018-01-14@ 12:35:15

கொல்கத்தா: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாளில் எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க எனது வாழ்த்துக்கள். இவ்வ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்