SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து பலி

2018-01-14@ 05:36:06

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூரை சேர்ந்தவர் சாம் பால் (33). சென்னை அண்ணாசாலையில் தனியார் நிறுவன ஊழியர். பொங்கலுக்கு வேலூர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அங்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் செல்லும்  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றார்.

ரயிலில் கூட்டம் அதிகம் இருந்த, ஏற முயன்ற போது கால் தவறி விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டார். அவரை பயணிகள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்