SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை வேளாண்மை பல்கலையில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாததால் உழவர் தினவிழா ஒத்திவைப்பு

2018-01-14@ 02:11:09

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு, மாணவர்கள் உழவர் தினவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு வேளாண் பல்கலையில் உழவர் தின விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது.

இதனால் உழவர் தின விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்தபின், உழவர் தின விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 8 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்