SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிட்னி டென்னிஸ்: கெர்பர் சாம்பியன்

2018-01-14@ 01:05:46

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தியுடன் நேற்று மோதிய கெர்பர் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி பார்தியின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த கெர்பர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். ஆஸி. ஓபனில் 21வது ரேங்க் வீராங்கனையாக களமிறங்க உள்ள கெர்பருக்கு, இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்