SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-01-14@ 00:55:44

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
 
பாஜ அரசுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால் திட்டமிட்டே அவரது வீட்டில் அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்தப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை என்றால் இரு தேசிய கட்சிகளும் மறைமுகமாக ஒன்று சேர்கிறது
தமாக தலைவர் ஜி.கே.வாசன்.

மத்திய அரசும், தமிழக அரசும் தொழிலாளர்களுடைய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்