அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் நியமனத்தை தடுக்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

2018-01-14@ 00:52:11

சென்னை: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் 1952 ஆம் ஆண்டிலிருந்து நடப்பதாகவும், அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை உள்ளதாகவும், 2011ல் இருந்து 30 வெளிமாநிலத்தவர் அரசுப்பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை எட்டிவருகின்ற நிலையில் இங்குள்ள சிறு அளவிலான வேலைவாய்ப்புக்களும் குறைக்கப்படும் நிலை இளைஞர்களுக்கு பாதிப்பை உருவாக்கும். எனவே, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உறுதி செய்திடும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
Tags:
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அமைச்சர் சி.வி.சண்முகம் அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவர்கள்மேலும் செய்திகள்
கமல்ஹாசன் கட்சிக்கு நெட்வொர்க் இல்லை : டெல்லியில் திருநாவுக்கரசர் பேட்டி
சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
அரசியலில் இருந்து கமல் காணாமல் போவார் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டி : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
இடைநிலை ஆசிரியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : வாசன் வேண்டுகோள்
சசிகலாவை பொதுச்செயலாளராக முன்மொழிந்தது இபிஎஸ், ஓபிஎஸ் : டிடிவி.தினகரன் தரப்பு வாதம்
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
LatestNews
ஏப்ரல் 25 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56
06:12
உண்ணாவிரதம் சரத்குமாருக்கு விஜயகாந்த் வாழ்த்து
00:46
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: மும்பை அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு
21:47
நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
21:42
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது
21:37
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம்: 3 பேர் கைது
21:24