SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 பேருக்கு பொங்கல் பரிசு: மா.சுப்பிரமணியன் வழங்கினார்

2018-01-14@ 00:49:20

வேளச்சேரி: வேளச்சேரி மேற்கு பகுதி திமுக சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது. வட்ட செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார். மேற்கு பகுதி செயலாளர் அரிமா சேகர் முன்னிலை வகித்தார். வட்ட துணை  செயலாளர்கள் தஞ்சை சந்திரன், ஜெ.ஆர்.முனுசாமி, என்.காசியம்மாள், வட்ட பொருளாளர் ஆரூண் மோசஸ், பகுதி பிரதிநிதிகள் குமார், கிருஷ்ணன், ஆசைதம்பி ஆகியோர் வரவேற்றனர்.

சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், 1000 பேருக்கு சேலை, வேட்டி மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மு.மகேஷ்குமார், வேளச்சேரி  பி.மணிமாறன், குணசேகரன், வெ.ஆனந்தம், த.ரமேஷ், வட்ட செயலாளர்கள் குகன், பாலசதீஷ், பார்த்திபன், மதிவாணன், மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சூர்யா, வி.ஜி.மோகன் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்