SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை விமான நிலையத்தில் தீ

2018-01-14@ 00:01:13

மும்பை:  மும்பை சாந்தா குருஸ் விமான நிலையத்தின் 1 பி உள்நாட்டு முனையத்தில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென தீப்பற்றியது. விமான நிலையத்தின் 9வது கேட் அருகே கீழ்தளத்தில் உள்ள மாநாட்டு  அரங்கில் பற்றிய தீ, மளமள என முதல் தளத்திற்கு பரவியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக  இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்