SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு இந்திய வீரர் பலி

2018-01-14@ 00:01:12

ஜம்மு : காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று சுந்தர்பானி பகுதியில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்  நடத்தியது. இதில், இந்திய வீரர் யோகேஷ் முரளிதர் பதானே (22) கொல்லப்பட்டார். இவர்,  மகாராஷ்டிரா மாநிலம் தூலே மாவட்டத்தில் உள்ள கலானே கிராமத்தை சேர்ந்தவர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்