SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனவரி 26 முதல் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுவேன்: நடிகர் கமல்ஹாசன்

2018-01-13@ 21:39:33

சென்னை: ஜனவரி 26ம் தேதி அரசியல் களத்தில் குதிப்பேன் என நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 26ம் தேதி முதல் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்