SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நாதுராம் கைது

2018-01-13@ 21:13:29

அகமதாபாத்: சென்னை கொளத்தூர் நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக நாதுராமை கைது செய்ய சென்று ராஜஸ்தான் சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்