SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது: சித்தராமையா

2018-01-13@ 19:00:31

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தண்ணீர் கேட்ட தமிழக முதல்வர் எடப்பாடியின் கோரிக்கையை சித்தராமையா நிராகரித்துள்ளார். மேலும் கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பாசனத்துக்காக 7 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்