SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்பாடி அருகே கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

2018-01-13@ 19:00:02

வேலூர்: காட்பாடி அருகே கிணற்றில் குளித்த 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். சேனூரில் நண்பர்களுடன் குளித்த போது நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்துள்ளான். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்