SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையில் சர்ச்சை

2018-01-13@ 16:06:20

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. ஹார்வர்டு தமிழ் இருக்கை மோசடி என்று அமெரிக்க வாழ் தமிழர் டாக்டர் சிவா கட்டுரை எழுதியுள்ளார். தங்களை வளப்படுத்திக் கொள்ளவே ஹார்வர்டு பல்கலைக்கழகம் நிதி வசூலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகமே நிதி உதவி தரலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது . இதில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசும் ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்