SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலா மனு மீது ஜனவரி 22ல் முடிவு

2018-01-13@ 15:09:06

சென்னை: சசிகலா மீது புகார் தெரிவித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய கோரும் மனு மீது 22ல் முடிவு எடுக்கப்பட உள்ளது. புகார் தெரிவித்தவர்கள் மீது விசாரணை நடத்த ஆரம்பித்தால் 15 வருடங்கள் ஆகும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

சசிகலா மீது புகார் தந்தவர்களை தாங்கள் விசாரிக்க அனுமதி கோரி வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மனு அளித்துள்ளார். சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது ஜனவரி 22ல் முடிவு எடுக்கப்படும் என்று  நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்