SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

2018-01-13@ 13:24:02

மும்பை: மகாராஷ்டிராவில் 40 பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தகானு என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்