SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரோ தலைவராக தேர்வு: சிவனுக்கு வாசன், முத்தரசன் வாழ்த்து

2018-01-13@ 01:02:19

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் பணி சிறக்க, வளர, உயர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி என பல தமிழர்கள் பல சாதனைகள் படைத்ததுபோல் இஸ்ரோ தலைவராக  சிவன் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்