SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் மோதி போலீஸ் குதிரை படுகாயம்

2018-01-13@ 01:01:16

சென்னை: சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் குதிரைப்படை உள்ளது. இதில் 18க்கும் மேற்பட்ட குதிரைகள் உள்ளன. நேற்று காலை 5க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் குதிரைகளுடன் மெரினா கடற்கரையில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக குதிரை மீது மோதியதில் குதிரையின் இடது காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்