SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்நிய செலாவணி கையிருப்பு அபாரம்

2018-01-13@ 00:57:52

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 175.8 கோடி டாலர் உயர்ந்து 41,112.4 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 444 கோடி டாலர் உயர்ந்து 40,936 கோடி டாலரை எட்டியிருந்தது. கையிருப்பு முதன் முறையாக 40,000 கோடி டாலர் என்ற இலக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 8ல் அடைந்தது. இதன்பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது.  அதேநேரத்தில், தங்கம் கையிருப்பு 29.4 கோடி டாலர் சரிந்து 2,042 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்