SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூருக்கே ஆவின் பால் சப்ளை அமைச்சர் பதில்

2018-01-13@ 00:18:41

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பதிலில், “ஆவின் பால் விற்பனையகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பட்சத்தில், அந்த இடத்தில் பால் விற்பனையகம் அமைக்கப்படும். கட்சி பேதமின்றி பால் விற்பனையகம் அமைக்கப்படும். தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. சிங்கப்பூருக்கே பால் சப்ளை செய்யும் நிலையில் ஆவின் பால் நிறுவனம் உள்ளது” என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்